
பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி பல தொடர்கள் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன அந்த வகையில் “பாண்டியன் ஸ்டோர்” என்ற சீரியழும் ஒன்று. மேலும், இந்த தொடரில் தனம் என்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்துவருபவர் தான் நடிகை சுஜிதா தனுஷ் அவர்கள். இந்த சீரியல் மக்களிடத்தில் செம்ம ரீச் ஆகிவிட்டது என்று சொல்ல்லாம்,
சீரியலில் பல வருடங்களாக நடித்து வரும் நடிகை சுஜிதா கேரளா மாநிலத்தை சேர்ந்தவர். நடிகை சுஜிதா அவர்கள், சீரியலில் நடிப்பது போக அது போக youtube சேனல் ஒன்றை வைத்திருக்கிறார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அவ்வப்போதுஞ் தில் விடீயோக்களை வெளியிட்டு வருகிறார்.
மேலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் one மில்லியனுக்கும் அதிகமான followers -களை கொண்டுள்ள நடிகை சுஜிதா அடிக்கடி புகைப்படங்களை ஷேர் செய்தும் வருகிறார், அந்த வகையில் தற்போது சுடிதாரில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த போட்டோஸ் உங்களுக்காக…
View this post on Instagram