
கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த “எட்டுத்திக்கும் மதயானை” படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் இளம் நடிகையான நடிகை ஸ்ரீமுகி ( Sreemukhi ) அவர்கள். மேலும், தெலுங்கில் “நேனு சைலஜா”, “சாவித்ரி”, “ஜென்டில்மேன்” உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார்.
தெலுங்கு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார். மேலும், கடந்த சில மாதங்களாக தொலைக்காட்சி உலகிலும் தெலுங்கு திரையுலகிலும் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார் நடிகை ஸ்ரீமுகி அவர்கள். இந்நிலையில், அவ்வப்போது தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றி வருகிறார்.
மேலும், இன்ஸ்டா பக்கத்தில் இவரை 4 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் follow செய்து வருகிறார்கள். இந்நிலையில், தற்போது சட்டையில் வி ள க்கி தன்னுடைய முன்னழகு தெரியுமாறு செம்ம ஹாட்டாக இருக்கும் இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் உலா வருகின்றன.