‘என்ன க்ஷேப்பு’…. இறுக்கமான உடையில் போஸ் கொடுத்துள்ள ‘மாஸ்டர்’ பட நடிகை சங்கீதா… புகைப்படங்கள் உள்ளே..

“கைதி” பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வெளியான திரைப்படம் தான் “மாஸ்டர்”. இந்த படம் வசூலில் எந்த ஒரு குறையும் இல்லை, என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் செம பிரபலமாகிவிட்டார் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்த சங்கீதா அவர்கள்.

   

மேலும் இவர் “பாரிஸ் ஜெயராஜ்” படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் தோன்றினார் இவர். மேலும் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான ‘வலிமை’ படத்திலும் நடித்துள்ளார். சோசியல் மீடியா பக்கங்களில் மிகவும் active-வாக வலம் வருபவர் இவர் என்று சொல்ல்லாம்.

அதில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் video-க்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது இறுக்கமான மாடர்ன் டிரஸ் ஒன்றில் ஒரு சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்…