என்ன டான்ஸ் இது..?? நீங்க எல்லாம் எங்கு இருந்துடா வரிங்க ..? சிரிச்சு சிறுச்சி வயிறு வலிக்குது..

பண்டைய காலங்களில் இருந்து இசை நிகழ்ச்சியானது நடைப்பெற்று வருகிறது ஆனால் வட இந்தியாவில் அனைத்தையும் தென் இந்தியாவிற்கு எதிர்மாறாய் செய்வார்கள் ,அதே போல் நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட இளைஞர்.

   

ஏன் இருக்க கூடாது அந்த இசை மிக அற்புதமான வகையில் தான் இருந்தது அதனை வாசித்தவர்கள் பல ஆண்டுகள் திறமை மிக்கவர் போல் அந்த கருவியை வாசித்து அசத்திருந்தார் அதனை பார்த்த பொதுமக்கள் சிலர் நடனம் ஆட முற்பட்டனர் ,

ஆனால் ஒரு இளைஞர் குத்தாட்டம் போட்டு அசத்தினார் இது போன்ற நிகழ்வுகள் அவ்வப்போது தான் நடை பெற்று வருகிறது ,இதனை நடைமுறைக்கு கொண்டு வருவதை ,மக்களாகிய அனைவரும் சம்மதிப்பார்கள்