என்ன தமிழ்நாட்டில் சீனா மொழியில் இயங்கும் பஸ்சா .?? தமிழ் மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்திவரும் காணொளி.

இப்பொழுது நாம் கொரோனா என்னும் கொடியவகை தோற்று நோய்யால் மிகவும் அவதியான நிலையில் தள்ளப்பட்டுள்ளோம் இதனால் வறுமை கொட்டிருக்கும் கீழ் இருக்கும் மக்களுக்கு மிகவும் கடினமாக இருக்கின்றது இதில் இப்பொழுது 3 வது அலை பரவ வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு அரசு பல கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர் அதில் ஒன்றுடன் பேருந்து துண்டிகை, பரவல் அதிகமா இருக்கும் சூழ்நிலையில் இதை அமல்படுத்துகிறார்கள் இப்பொழுது மெல்ல மெல்ல தளர்வுகளை நீக்கியதால் பேருந்து வழக்கம் போல் இயங்குகின்றது.

இந்த வீடியோவில் விழுப்புரம்-அடையார் செல்லும் பேருந்தில் சீனா மொழியில் டிஸ்பிலே செய்யப்பட்டுள்ளது அதை அவ்வழியில் சென்ற ஒரு நபர் வீடியோ எடுத்துள்ளார் ஆகவே இந்த காணொளி மக்கள் இடையே வைரல் ஆகி வருகின்றது நீங்களும் காணுங்கள்.