
‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்தில் நடித்தான் மூலம் மக்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார் நடிகை ஆண்ட்ரியா. தமிழ் சினிமாவில் பல பாடலைகளை பாடிய பெருமையும் இவருக்கு உள்ளது என்று சொல்லலாம். தற்போது சினிமாவில் சவாலான கதாபாத்திரத்தில் தேர்ந்தெடுத்து நடித்து வருபவர்களில் ஒருவர் தான் நடிகை ஆண்ட்ரியா அவர்கள். அவள், வடசென்னை, ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம் உள்ளிட்ட பல படங்களில் தனித்து நிற்கும் அளவிற்கு நடித்திருப்பார்.
மேலும், தற்போது ஆண்ட்ரியாவின் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 திரைப்படம் உருவாகி வருகிறது. சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஆண்ட்ரியா, தொடர்ந்து புகைப்படங்களை பதிவு செய்து வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த வகையில் தற்போது மாடர்ன் ட்ரெஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் அவருடைய ரசிகர்களை சுண்டி இழுத்துளளது என்று தான் சொல்ல வேண்டும். இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் அவர் பதிவு செய்துள்ளார். இதோ அந்த ஹாட் கிளிக்…
View this post on Instagram