‘என்ன பார்வடா இது..? ஸ்லீவ் லெஸ் உடையில் நடிகை சிருஷ்டி டாங்கே வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து உச் கொட்டும் ரசிகர்கள்..

“மேகா” படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகம் ஆனவர் தான் இளம் நடிகையான நடிகை சிருஷ்டி டாங்கே அவர்கள். கன்னக்குழி அழகி என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார் இவர். மேலும், இந்தப் படத்தைத் தொடர்ந்து, டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். அதன்பின், அவருக்கு சரி வர படங்கள் எதுவும் அமையவில்லை, என்று தான் சொல்ல வேண்டும்.

   

இதனால், மற்ற நடிகைகளையும் போலவே, நடிகை ஸ்ருஷ்டி டாங்கேயும், பட வாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை , சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில் தற்போது ஸ்லீவ் லெஸ் ட்ரெஸ்ஸில் போட்டோ சூட் எடுத்த புகைப்படத்தினை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர், என்று தான் சொல்ல வேண்டும். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த ஹாட் பிக்ஸ்…