என்ன பாஸ் இது?…. மனைவிக்கு முத்தம் கொடுக்குறதுக்கு இவ்வளவு வெக்கமா?…. இணையத்தில் செம வைரலாகும் வீடியோ….!!!

போட்டோ சூட் எடுக்கும்போது கணவர் வெட்கப்பட்டு மனைவிக்கு முத்தம் கொடுக்கும் காட்சியானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. இன்றைய காலகட்டத்தில் திருமணம் என்பதை மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. அவரவர்கள் தங்களுக்கு பிடித்தவாறு திருமணம் செய்து கொள்ள விருப்பப்படுகிறார்கள்.

   

அது மட்டும் இல்லாமல் திருமணத்திற்கு முன்பாக ப்ரீ வெட்டிங் போட்டோ சூட், திருமணத்திற்குப் பிறகு போஸ்ட் வெட்டிங் போட்டோ சூட் என்று விதவிதமாக போட்டோ சூட் எடுப்பது வைரலாகி வருகின்றது. போட்டோ சூட் மட்டுமல்லாமல் நடனம் ஆடுவது, மணமேடையில் மணமகனும் மணமகனும் சேர்ந்து நடனம் ஆடுவது போன்றவை தொடர்ந்து அரங்கேறி வருகின்றது.

அந்த வகையில் தற்போது ஒரு திருமண தம்பதிகள் திருமணத்திற்கு முன்பாக போட்டோ சூட் எடுத்து வருகிறார்கள். அதில் மாப்பிள்ளையை மணமகளுக்கு முத்தம் கொடுக்க சொல்கிறார் போட்டோகிராபர். ஆனால் அவர் ரொம்பவும் வெட்கப்பட்டு முத்தம் கொடுக்கிறார். இது பார்ப்பதற்கே அழகாக உள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.