என்ன பெத்த சாமி..!! ஏன்டா இப்படி பன்ன..?? தாய் தாய் தான்… வைரலாகும் சம்பவம்

இந்த உலகில் தாய்ப்பாசம் இல்லாத உயிரினங்களை இருக்காது, என்று தான் சொல்ல வேண்டும். மேலும், எதற்கும் ஈடு செய்யவே முடியாத பாசம் தான் தாய்ப்பாசம்!

மனிதர்கள் மட்டும் தான் தங்கள் குழந்தைகளிடம் அந்த பாசத்தைக் காட்டுவார்களா? என்றால் நிச்சயமாக இல்லை. நம் வீட்டுப் பக்கத்தில் குட்டிப் போட்டிருக்கும் பூனையோ, நாயோ கூட தங்களின் குட்டியின் அருகில் நம்மை விடுவதில்லை. அதுதான் தாய்ப்பாசம்! சகல ஜீவன்களிலும் தங்கள் தாயை நேசிக்காதவர்களே யாரும் இருக்க மாட்டார்கள்.

அந்த வகையில் இக்காணொளியில் மகன் ஒருவர் தனது அம்மாவிற்கு ஒரு அன்பளிப்பை தருகிறார் அதற்க்கு அந்த தாய் என்ன ரியாக்ஷன் செய்கிரார் என்று பாருங்க.. வீடியோ பதிவு இதோ