
நடிகை பிரியா பவானி ஷங்கர். பிரபல டிவியில் ஒளிபரப்பான “கல்யாணம் முதல் காதல் வரை” என்ற தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் “மேயாதமான்” படத்தின் மூலம் சினிமாவில் வந்த நடிகை பிரியா பெரிதும் கவனிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து நடிகர் ‘பருத்திவீரன்’ கார்த்தியுடன் நடிக்க “கடைக்குட்டி சிங்கம்” படத்தில் நடிக்க, எல்லோர் மத்தியிலும் பிரபலம் ஆனார்.
அதன்பின் “மாஃபியா”, “களத்துல சந்திப்போம்”,”ஓ மன பெண்ணே” உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் நடிகை பிரியா பவானி ஷங்கர் தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வரும் பிரியா பவானி ஷங்கர்,
மேலும் சோசியல் மீடியாவில் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார் நடிகை பிரியா அவர்கள். இதனை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.