“என்ன ஷேப்பு”… இறுக்கமான மாடர்ன் ட்ரெஸ்ஸில் Bullet அருகில் நின்று போஸ் கொடுத்துள்ள VJ அர்ச்சனா…

பிரபல தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் “ராஜா ராணி 2 ” சீரியலில் அர்ச்சனா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் VJ தான் அர்ச்சனா அவர்கள். இந்த தொடரில் இவர் நெகடிவ் ரோலில் நடித்து வருவதால், இல்லத்தரசிகள் அவர் மேல் செம கோ ப த்தில் உள்ளனர், என்று கூட சொல்ல்லாம்.

   

இந்த சீரியல் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் சீரியலில் நடிக்கும் இவர், நிஜத்தில் அவர் ஒரு VJ. சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். தற்போது முரட்டு சிங்கிள், கலக்கல் ராஜா, கில்லாடி ராணி போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராமில், Bullet வண்டி அருகில் ஹாட் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த இணையவாசிகள் பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த haat போட்டோஸ் உங்களுக்காக…

 

View this post on Instagram

 

A post shared by Archana R (@vj_archana_)