என் கண்ணையே என்னால நம்ப முடியல…!! இந்த ஓட்டுனர்களை கண்டிப்பா பாராட்டியே ஆகணும்..! நெஞ்சை பட படக்க வைத்த காணொளி

உலகில் 200 க்கும் அதிகமான நாடுகள் உள்ளன. இந்த நிலையில் உலகளாவிய டிஜிட்டல் அறிவு சார்ந்த போட்டியில் 44 வது இந்திய உள்ளது. கொரோனாவால் முடங்கியிருப்பவர்களுக்கு சமூகவலைத்தளம் ஒன்று தான் பொழுதுபோக்கு. மக்களின் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ள ஒரு மேடையாகவும்.

   

 வெவ்வேறு நாடுகளை சேர்ந்த மக்களை இணைக்கும் பாலமாகும் சமூகவலைத்தளங்கள் விளங்குகிறது.  தற்போது வீட்டில் முடங்கியிருப்பவர்கள் சமூகவலைத்தளங்களில் எதையாவது பதிவிட்டு அவர்கள் விளையாட்டாக பதிவிடும் சில காணொளிகள் எதிர்ப்பாராமல் வைரலாகி விடுகின்றது. 

அப்படி இணையத்தில் மில்லியன் பேரை ரசிக்க வைத்த காட்சி தான் இது. நாம் சிறுவர்கள் சீசா விளையாடி பாத்திருப்போம் ஆனா இரண்டு கார் சீசா விளையாடி பார்துருகீங்களா. தற்போது இணையத்தில் பரவி வரும் அந்த வீடியோ பதிவு இதோ