தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90களில் பல ரசிகைகளின் மத்தியில் கனவு கண்ணனாக மற்றும் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ்.90களில் சினிமா துறையை ஒரு கலக்கு கலக்கி வந்தவர்.நடிகர் அப்பாஸ் அவர்கள் 1996 ஆம் ஆண்டு வெளியான காதல் தேசம் மூலம் அறிமுகமாகி பல தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர்.
அதன் பிறகு படிப்படியாக தமிழ் சினிமாவின் படங்களில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருந்தவர்.சினிமா துறையில் நடிக்க வருவதற்கு முன் இவர் மாடலாக இருந்து வந்துள்ளார்.இவர் தமிழ், கன்னடம், ஹிந்தி என்னும் அணைத்து மொழி படங்களிலும் நடித்தவர்.பல மொழி படங்களில் நடித்து அந்த மொழி சினிமா ரசிகைகளை தன் வசம் இர்ர்தவர்.
இவர் 2001 ஆம் ஆண்டு பேஷன் டிசைனர் ஆனா ஏரான் அலி என்பவரை திருமணம் செய்தார்.இவர்களுக்கு எமிரா மற்றும் அய்மான் என்னும் இரு குழந்தைகள் பிறந்தனர் , தற்போது நடிகர் அப்பாஸ் எந்த ஒரு படங்களிலும் நடிக்கவில்லை.குடும்பத்தோடு நேரங்களை செலவிட்டு வருகிறார் அந்த குழந்தைகளுக்கு இவர் செய்யும் வேலையை பாருங்க .,