எப்படி தான் இந்த மாதிரியெல்லாம் யோசிக்கிறாங்கனு தெரியல ..? புதுசா இருக்கு பாருங்க .,

நமது நாட்டில் பல்வேறு திறமை மிக்க மாந்தர்கள் வாழ்ந்து வருகின்றனர் , ஆனால் அவர்களையெல்லாம் நாம் கண்டுகொள்வது கிடையாது ,இதனாலே இப்படி பட்ட திறமைசாலிகள் யாருக்கும் தெரியாமல் மறைந்து போய் விடுகின்றனர் ,

   

இவர்களுக்கான எந்த ஒரு அங்கீகாரமும் கிடைப்பது கிடையாது என்பதே அப்பட்டமான உண்மையாகவே இருந்து வருகின்றது , இதில் ஒரு சிலர் மட்டுமே வெளியில் தெரிகின்றனர் அதுவும் நல்ல மனிதர்களால் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது ,

சில நாட்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் புதியதாக எதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒரு புதிய கண்டுபிடிப்பு ஒன்றை கண்டறிந்துள்ளார் ,இதனை பலரும் தற்போது செய்முறையாக செய்து கொண்டு வருகின்றனர் ,இதோ அவர் செய்த அற்புத படைப்பு உங்களுக்காக .,