
இளம் நடிகையாக தற்போது தொலைக்காட்சி சீரியல்களில் கலக்கி கொண்டிருப்பவர் தான் கேப்ரியல்லா. நடனத்தில் ஆர்வம் உள்ளவர் இவர். விஜய் டிவியில் நடந்த சில நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நடனமாடி சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானார், என்று சொல்ல்லாம். மேலும், சிறு வயதிலிரிருந்தே நடிக்க தொடங்கிவிட்டார் இவர்,
மேலும், சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார் நடிகை கேப்ரியல்லா. அதுமட்டுமில்லாமல், பிரபலமான ஒரு ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தற்போது ஈரமான ரோஜாவே 2 சீரியலில் நடித்து வருகிறார்.
சமூகவலைத்தள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிடும் இவர் பெரும்பாலும் சீரியல் உடையில் புகைப்படங்கள் வெளியிடுவார். இந்நிலையில், தற்போது ஜீன்ஸ் பேண்ட் டீசர்ட்டில் வித விதமாக போஸ் கொடுத்து தன்னுடைய ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார் என்று சொல்லலாம். அதுமட்டுமில்லாமல், இந்த புகைப்படங்களை பார்த்த இவருடைய பாலோவர்ஸ்கள் கமெண்ட் செய்தும் வருகின்றனர்.