எப்புட்றா?….. நம்பவே முடியலயே….. சிறுத்தை போல விரு விரு என மரம் ஏறிய ஆடு…. ஆச்சிரியத்தில் மக்கள்…. வைரலாகும் வீடியோ….!!!!

ஆட்டுக்குட்டி ஒன்று மரத்தின் மீது ஏறி இறங்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த உலகத்தில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுக்கும் ஒவ்வொரு விதமான திறமைகள் இருக்கும். மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் அனைத்துமே வேறுபடும். மனிதர்கள் ஒவ்வொருவரும் எப்படி ஒவ்வொரு திறமைகளை கொண்டு உள்ளார்களோ அதே போல் விலங்குகளுக்கும் குணங்களும் திறமைகளும் வேறுபடும்.

   

ஆனால் ஒரு சில விலங்குகள் தன்னால் செய்ய முடியாத ஒரு செயலை செய்யும் போது அது பலருக்கும் வியப்பை கொடுக்கும்.  அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பெரும்பாலும் மரத்தில் ஒரு சில விலங்குகள் மட்டுமே ஏறும். அதாவது ஊர்வன விலங்குகள், அணில், பறவை போன்றவை.

ஆனால் ஆட்டுக்குட்டி மரத்தில் ஏறுமா என்று கேட்டால் நாம் இல்லை ஏறாது என்று தான் கூறுவோம். ஆனால் என்னாலும் மரத்தில் ஏற முடியும் என்று நிரூபித்து காட்டியுள்ளது இந்த ஆடு, சர்வ சாதாரணம்மாக மரத்தின் மீது அந்த ஆடு ஏறி சென்று பின்னர் இறங்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த பலரும் ஆசிரியர் பட்டு போய் உள்ளனர். இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…