எப்பொழுதுமே சந்தோஷமாகவும் , பாதுகாப்பான சூழலும் நிறைத்த நாடுகள் எதுன்னு தெரியுமா ..? தெரியலனா தெரிஞ்சிக்கோங்க .,

இறைவனால் படைக்கப்பட்டது தன உலகம் என்று பல மாந்தர்களும் , முன்னோர்களும் சொல்லி கேட்டிருப்போம் , சிலர் இதனை நம்பவும் செய்கிறார்கள் , சிலர் இதனை மூட நம்பிக்கை என கூறியும் வருகின்றனர் ,

   

இவை அனைத்தும் அறவியல் மூலமாக விஞ்ஞானிகளால் கண்டெடுக்கப்பட்டது என்றல் மிகையாகாது ,நமது உலகில் 150 மேற்பட்ட நாடுகள் உள்ளது ஆனால் அதில் ஒரு சில நாடுகள் எங்கு உள்ளது எப்படி உள்ளது என்று யாருக்குமே தெரியாமலே இருகின்றது ,

எந்த ஒரு துன்மபும் இல்லது வாழும் நாடுகளின் பட்டியலை காண்போம் , அச்சமின்றி வாழும் மக்களின் ஒரு செய்து தொகுப்பு இதோ உங்களின் பார்வைக்காக , இப்படி பட்ட ஒரு பொதுவான விஷயங்களை அறிவதே ஒரு சந்தோசம் என்று தான் சொல்ல வேண்டும் .,