யாருப்பா இவரு ? பாகுபலி பிரபாஸுக்கே டப் கொடுப்பார் போலயே , இவர் செய்யும் சாகசத்தை நீங்களே பாருங்க

   

நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் சுவாரசியம் நிறைந்து காணப்படும் இவ்வுலகில் , முடியாத அனைத்தையும் முடித்து காட்டும் நிலையில் வாழ்ந்து வருகின்றோம் , பல ஸ்வாரஸ்யமிக்க அனுபவங்களை இந்த காணொளி பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் ,

இந்த சுவாரசியமான நிகழ்வுகள் அனைத்தும் மற்றவர்களுக்கு சென்று சேரும் வகையில் இதனை படமெடுத்து இணையத்தில்; பதிவிட்டு வருகின்றனர் இதனால் இவர்கள் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகின்றனர் ,

அந்த வகையில் எருதின் உரிமையாளர் ஒருவர் தான் வளர்க்கும் எருமை  மேல் பயணம் செய்த காட்சியானது தற்போது ட்ரெண்டாகி வருகின்றது , இதனை பார்த்த பலரும் ஆச்சரியத்தில் திகைத்து வருகின்றனர் , இதோ அந்த காணொளி .,