
தற்போது உள்ள காலங்களில் விஞ்ஞானம் நீங்கா இடத்தை பிடித்தவுள்ளது ,பலபேர் பட்ட படிப்பு முடித்து விட்டு வேலை இன்றி வீட்டில் சும்மாவே இருக்கிறார்கள், இது ஒரு நாட்டின் வளர்ச்சியை குறைகிறது அதுமட்டும் இல்லாமல் அன்றாட வாழ்க்கைக்காக அணைத்து விதமான நோக்கங்களும் மாறிக்கொண்டே வருகிறது,
இந்த கண்டுபிடிப்புகளை சரியாக யாரும் அங்கீகரிப்பது கிடையாது ஆதலால் இவர்கள் போல் ஆட்கள் யாருக்கும் தெரியாமலே ஒடுங்கி போய் விடுகின்றார் , அதில் ஒரு சிலர் இதனை முதன்மை தொழிலாக கொண்டு அதில் வளர்ச்சியை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது ,
நாம் தினமும் உபயோகிக்கும் எலக்ட்ரிக் மோட்டார் , இதனை விவசாயத்துக்கும் உபயோகிக்கலாம் , வீட்டிற்கும் உபயோகிக்கலாம் , இதனை வைத்து குடிநீர் கொண்டு வரும் ஒரு தூண்டு கோலாக இதனை பயன்படுத்தி வருகின்றனர் மக்கள் இதனை எப்படி செய்கிறார்கள் என்று நீங்களே பாருங்க .,