எலும்பும் தோலுமாக மாறிய பிரபல நடிகை! ஷாக்கான ரசிகர்கள்….. தீயாய் பரவும் புகைப்படங்கள்

மேயாத மான் படம் மூலம் நடிகையாக அறிமுகமான இந்துஜாவின் அண்மைய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

தற்போது காக்கி படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் இந்துஜா. இப்படத்தில் அவர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

   

இந்நிலையில், நடிகை இந்துஜா, உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்துக்கு மாறியுள்ளார்.

லாக்டவுன் சமயத்தில் தீவிர உடற்பயிற்சி செய்து அவர் உடல் எடையை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது.

உடல் எடையை குறைத்தபின் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.