முக கவசம் அணிவதில் இப்படி ஒரு விசியம் `இருக்கா..? 1 யூஸ் மாஸ்க் எப்படியெல்லாம் உபயோகிக்கலாம் என்று பாருங்க

நமது நாட்டில் 3 வருட காலமாக இக்கட்டான சூழ்நிலையே சந்தித்து வருகின்றோம் ,இந்த கரோனா பெருந்தொற்று காரணத்தினால் அனைவரும் வீட்டில் முடங்கி கிடக்கின்றோம் ,சொந்த நாட்டிலே நம்மை ஒரு அகதிகளாக மாற்றிவிட்டது இந்த தோற்று ,

   

இந்த தொற்றினால் நாளுக்கு நாள் உயிர் இழப்புகள் கூடிக்கொண்டே செல்கின்றது ,முதலமைச்சரின் அறிவுரை பேரில் அணைத்து வகையான மக்களும் இந்த காரோணவில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள அவசியம் தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள வலியுறுத்துகின்றனர் ,

வீட்டை விட்டு வெளியில் எங்கு சென்றாலும் அவசியம் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் ,இந்த முக கவசம் அவர்களுக்கு ஏற்றது போன்று மாற்றி கொள்ளு வகையில் பெண் ஒருவர் இணையத்தில் காணொளியை வெளியிட்டுள்ளார் இதோ அந்த பதிவு .,