எவ்ளோ அசால்ட்டா பைக்கை திருடிக்கொண்டு போறானு பாருங்க .. சிசிடிவியில் வெளியான காட்சிகள் இதோ .,

தற்போது உள்ள காலங்களில் திருட்டு என்பது அதிகமாகியுள்ளது ,அதில் சிலர் பல்வேறு தொழில் நுட்பங்களை கொண்டு வல்லமை மிக்கவர்களாக திருடி வருகின்றனர் ,இதில் ஒரு சிலர் மட்டுமே அகப்படுகின்றனர் ,பெரும்பாலானோர் சுலபமாக தப்பித்து விடுகின்றனர் ,

   

சமீப காலங்களாக வாகனங்களை திருடுவதும் ,நகை கடைகளில் கொள்ளை அடிப்பதும் ,ரோட்டில் செல்பவர்களிடம் செயின் பறிப்பதும் திருடர்களுக்கிடையே வாடிக்கையாகிவிட்டது , இதனை ஒரு சில அதிகாரிகள் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வது கிடையாது இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு இது போன்ற அச ம்பாவிதங்களில் ஈடுபட்டு வருகின்றனர் ,

சில நாட்களுக்கு முன்னர் ஒரு பொது இடத்தில் மனிதர்கள் நடமாடும் வேளையில் ஊழியர்களிடம் பேசி கொடுத்துக்கொண்டே அங்குள்ள இருசக்கர வாகனத்தை திருடி சென்றுள்ளார் ,இந்த காட்சியானது அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது ,இந்த கண்ட அந்த ஊர் மக்கள் அச்சத்தில் வாடி வருகின்றனர் ,இவளவு வெளிச்சத்திலும் அசராமல் எப்படி திருடினான் என்பது அனைவரின் கேள்வியாகவே உள்ளது .,