நமது வாழ்க்கையில் அன்றாடம் ஏதாவது ஒரு புதிய வகையிலான நுட்பங்களை கண்டு வருகின்றோம் ,அதன் மூலம் எப்படி பயனடைவது என்பதை நமது மக்களுக்கு அறிந்து கொள்வதற்கு அதிகமான ஆர்வத்தினை இதில் வெளிகொண்டுவருகின்றனர் ,
முக்கியமாக இது போன்ற பொருட்களை அவ்வளவு எளிதில் யாராலும் பார்த்து விட முடியாது இவர்களை போல் மலை வாழ் மக்களால் மட்டுமே புது விதமான அதிசயங்களை கண்டறிய தன்மை உடையவர்களாக இருந்து வருகின்றனர் ,
இவர்களின் வியாபாரத்திற்காக இதனை போல் அறிய வகையிலான பொருட்களை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கின்றனர் ,இதில் பயன் என்னவென்றால் இந்த பொருளிலை வைத்து எவ்விதமான கனினமான ஒன்றையும் அறுக்கும் வல்லமையை கொண்டுள்ளதாக இதனை பார்த்தவர்கள் கூறிவருகின்றனர் .,