தற்போது உள்ள காலங்களில் தொழில் நுட்பம் இன்றி அமையாத உலகத்தை மனிதர்கள் ஆன நாமே தான் மாற்றியுள்ளோம் ,இந்த டிக் டாக் செயலி சீனர்களால் தயாரிக்கபட்டு பெரிய அளவில் வருவாயை சேர்த்தனர்.
இதனால் இவர்கள் பல ரசிகர்களை கவர்ந்து கொண்டிருந்தனர் ,ஆனால் இது நிலைக்க வில்லை ,சில ஆண்டுகளுக்கு உள்ளாகவே இது இந்திய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது ,எதற்காக என்றால் வளர்த்து வரும் தலை முறையினர் சீர் அழிந்து விட கூடாது ,என்று அரசு தடை செய்ய சொல்லியது ,
அது மட்டும் அல்லாமல் புது வகையான கோட்பாடுகளை அமைத்தது இந்திய அரசு அதற்கு அந்த சீன அரசு ஏற்றுக்கொள்ளாததால் இந்த செயலி முடக்கப ட்டது , இதற்கு பிறகு இன்ஸ்டாகிராம் என்று சொல்ல கூடிய செயலியினால் பலரும் பிரபலம் அடைந்து வருகின்றனர் , இதோ அதில் ஒரு சில காணொளி தொகுப்பு ,
View this post on Instagram