ஐஸ் குச்சியை வைத்து பைக்கா ..? எப்படி தான் இவங்களுக்கு மட்டும் இந்த மாதிரியெல்லாம் யோசன வருதுன்னு தெரியல .,

நாம் எதுவும் செய்யாமல் சும்மா இருக்கும் நேரங்களில் எதையாவது செய்ய வேண்டும் என்பதற்காக குழந்தைகள் போல் இது போன்ற விளையாட்டு பொருட்களை செய்து அதில் சிலர் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர் ,இதனால் அவர்களுக்கு ஒரு சந்தோஷமானது வருகின்றது ,

   

நமது வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு முதலில் தேவைப்படுவது தின்பண்டங்கள் ,மற்றும் விளையாட்டு பொம்மைகள் என இவற்றை கொண்டு அவர்கள் விளையாடி வருகின்றனர் ,அந்த விளையாட்டு பொம்மைகளை நாம் பணம் கொடுத்து தான் வாங்கவேண்டும் என்று அவசியம் இல்லை ,

இந்த பதிவில் குழைந்தைகள் விளையாடும் பொம்மைகளை நாம் பணம் கொடுத்து வாங்கிருப்போம் ஆனால் இந்த இளைஞர் வீட்டில் இருந்த படியே ஐஸ் குச்சிகளை வைத்து இரு சக்கர வாகனம் செய்துள்ளார் ,இந்த பதிவானது பார்க்கும் அனைவரையும் வியக்க வைத்து வருகின்றது ,இதோ அந்த காணொளி .,