
ஒத்தகல்லு ஒத்தகல்லு மூக்குத்தியா என்ற பாடலுக்கு ஒரு பள்ளி மாணவி பள்ளி வகுப்பறையில் நடனமாடும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. சமூக வலைதள பக்கங்களை திறந்தாலே இளைஞர்களின் ஆதிக்கம் தான் அதிக அளவில் இருக்கின்றது. அவர்கள் தங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் வீடியோவாக எடுத்து instagram பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
அதுவும் மட்டும் இல்லாமல் எப்போதும் சமூக வலைதளங்களில் மட்டுமே தங்களின் நேரங்களை செலவிட்டு வருகிறார்கள். இன்றைய காலத்தில் இருக்கும் இளைஞர்கள் அதுவும் புதிதாக எந்த ஒரு பாடல் வந்தாலும் அதற்கு ரீல்ஸ் எடுத்து வெளியிட்டு வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் குரூப் நடனம், பாடல்களுக்கு நடனமாடி அதனை வெளியிடுவது போன்றவற்றை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.
அந்த வகையில் பள்ளி மாணவி ஒருவர் நடனமாடும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் யூனிஃபார்ம்முடன் ஒத்துக் கல்லு மூக்குத்தியா என்ற பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலானாலும் ஒரு பக்கம் பள்ளி அறையில் இப்படித்தான் நடனம் ஆடுவதா? என்று கேட்டு வருகிறார்கள்.
View this post on Instagram