ஒரு காலத்தில் எப்படி இருந்த தொகுப்பாளினி ஐஸ்வர்யா, இப்போ ஆளே அடையாளம் தெரியாம இப்படி மாறிட்டாரே..

ஒரு காலத்தில் தொலைக்காட்சிகளில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வந்தவர் தான் VJ ஐஸ்வர்யா அவர்கள். ஜோடி நம்பர் 1 என்னும் டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக பங்கேற்று பிரபலம் அடைந்தவர் தான் vj ஐஸ்வர்யா அவர்கள். மேலும், பல பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

   

தொகுப்பாளினியாக இருந்து வந்த இவர், பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான “பைரவி” என்னும் தொடரிலும், 7சி என்னும் தொடரிலும் நடித்து வந்தார் தொடர்ந்து, பிரபல தொகுப்பாளினியாக வலம் வந்த இவர், ஒரு சில நாட்களில் இவர் ஆளே காணாமல் போய்விட்டார்.

தற்போது, நீங்க இடைவெளிக்கு பிறகு இவரது போட்டோஸ் மற்றும் விடியோஸ் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஸ்லிம் பிட்டாக இருந்து வந்த vj ஐஸ்வர்யா, தற்போது குண்டாகி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார், என்று சொல்லலாம்.