ஒரு சில திரைப்படத்திலே ஜொலித்தவர்களின் நிலமை தற்போது எப்படி மாறியுள்ளது என்று உங்களுக்கு தெரியுமா ..?

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர்கள் , அந்த இடத்திலே நீடிப்பது கிடையாது ,அவர்களின் வாழ்கைக்காகவும் அவர்களின் எதிர்காலத்திற்காகவும் ,திரைப்படங்களிலுக்காகவும் அவர்களின் உடல் எடையை மாற்றி வருகின்றனர் ,

   

இதனால் இவர்களுக்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடிக்கும் என்பதற்காக அதினுள் மிகந்த ஈடுபாடுடன் செய்து வருகின்றனர் ,இதற்காக அவர்கள் பெரிதும் கஷ்டப்பட்டிருப்பார்கள் அனால் அந்த இடத்திலே அவர்கள் நீடிப்பது கிடையாது அதற்கு காரணம் அவர்களின் சந்தர்ப்ப சூழ்நிலை என்று தான் சொல்லவேண்டும் ,

காலத்துக்கு ஏற்றது போல் நம்மை மாற்றி கொள்வது ,அதிலிருந்து கிடைக்கும் ஏமாற்றமே இதுபோன்று அவர்களை மாற்றி அமைத்துள்ளது என்று தான் சொல்லவேண்டும் ,அந்த வகையில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து பிரபலமானவர்கள் வரிசையில் இவர்களும் அடங்குவர் ,இவர்கள் தற்போது எப்படி மாறியுள்ளனர் என்று பாருங்கள் .,