ஒரு சில மணி நேரங்களிலே தேங்காய் எண்ணையை எப்படி தயாரிக்கறாங்க பாத்துருக்கீங்களா..? பிரமிக்க வைத்த காணொளி

வீட்டு முறைப்படி செய்யும் தேங்காய் எண்ணையை செய்ய வழிமுறை வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளனர் .ஆரம்பத்தில் மரத்தில் இருந்த தேங்காயை அருகின்றனர் பிறகு அதனை முழுவதுமாக தண்ணீரில் சுத்தம் செய்து துருவி எடுக்கின்றனர் ,

   

இதை அடுத்து ஒரு வெள்ளை துணியில் பிழிந்து அதன் சாருககளை எடுக்கின்றனர் ,அதனை எடுத்து சாறு தனியாகவும் ,தண்ணீரை தனியாகவும் பிரித்து எடுக்கின்றனர் இந்த தேங்காய் துருவல் நேராக கன்வேயர் பெல்ட்டில் போட படுகின்றது ,அதில் ஹைட்ராலிக் மெஷினை வைத்து அழுத்த படுகின்றது ,

அதில் அரை தேங்காய் எண்ணையாக வெளியில் வருகின்றது ,அது கெட்டுப்போகாமல் இருக்கு ஒரு சில வேதிப்பொருட்களை கழிக்கின்றனர் ,சில நேரங்களுக்கு பின் எண்ணைய் ஆன பிறகு பாட்டிலில் அடைக்கப்பட்டு சந்தைகளுக்கு விநியோகம் செய்ய படுகின்றது ,இதோ அந்த அருமையான காட்சி .,