ஒரு நிமிஷத்துல உயிர் ப யத் தை காட்டிட்டாங்க டா..!! குழந்தைங்க கூட விளையாடும் போது கவனமா இல்லனா இப்படிதான் ஆகும்..!!

ஒரு வீட்டில் குழந்தைகள் இருந்தால் குதூகலத்திற்கு பஞ்சம் இல்லாமல் காமெடிகள் நிறைந்து மகிழ்ச்சியோடு காணப்பட்டாலும், அவர்கள் செய்யும் சேட்டைக்கு அளவே இல்லை சில தருணங்களில் அ சம்பா விதம் ஏற்படும் என்பதை விளக்கியுள்ளது இந்த காட்சி.

   

ஒரு தந்தை அவர்கள் குழந்தையிடம் விளையாடுகிறார் இதில் என்ன இருக்கின்றது என்று பார்க்கிறீர்களா அவர் படுத்துக்கொண்டு நெற்றியில் இருக்கும் கோல்ப் பந்தினை குழந்தையை அ டிக் குமாறு கூறுகிறார்.

அந்த குழந்தை அ டிக் க முயன்ற போழுது, பந்தை அ டிக் க தவறி தந்தையின் மூக்கிலேயே அ டித் துள்ளது.

அதன் பக்கத்தில் நிற்கும் சிறுவன் என்ன செய்வதென்றே தெரியாமல் திரு திருவென முழித்து கொண்டிருக்கின்றார். விளையாட்டு வினையாகும் ஆகும் என்று கூறுவார்கள் அதற்கு எடுத்துக்காட்டாய் இறுதியில் தந்தை அனுபவித்த கொ டுமை யினை இந்த காணொளியில் காணலாம்.

 

View this post on Instagram

 

A post shared by K I D S (@kids.addiction)