“ஒரு புன்னகை தானே வீசி சென்றாய்”… நடிகர் ரோஷினி ஹரிபிரியன் லேட்டஸ்ட் போட்டோஸ்.. உருகும் பாலோவர்ஸ்…

பிரபல தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் பல தொடர்கள் தற்போது அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் எப்போதும் தாப் லிஸ்டில் உள்ள தொடர் தான் “பாரதிகண்ணம்மா”. அதற்கு காரணம், நாடகத்தில் வரும் கண்ணம்மா என்ற கதாபாத்திரம் தான். இந்த கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ரோஷினி ஹரிபிரியன் அவர்கள்.

மேலும், மாடலிங் துறையில் இருந்து வந்த ரோஷினி அதன்பின் “பாரதிகண்ணம்மா” தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். நாடகத்திற்கு வரவேற்பு இருக்கிறதோ இல்லையோ இவருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

மேலும், சில மாதங்களுக்கு முன் தான் “பாரதி கண்ணம்மா” சீரியலில் இருந்து வி ல கினார். மேலும், இன்ஸ்டாகிராமில் இவரை follow செய்து கொண்டிருக்கும் ரசிகர்கள் மிக அதிகம் என்று சொல்ல்லாம். தற்போது நீல நிற உடையில் வித விதமாக போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.