தன் நண்பனை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து கைது செய்ய சொன்ன 3 ஆம் வகுப்பு மாணவன்..! எதற்காக தெரியுமா.? நீங்களே பாருங்க

ஆந்திர மாநிலம் கர்னூலில் 3 வகுப்பு படிக்கும் சிறுவன், பென்சில்களை தி ரு டிய தாக தனது நண்பன் மீது போலீசில் புகார் அளித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கர்னூல் மாவட்டம் பெட்டகடபூரைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர் ஹன்மந்து.

தனது நண்பர் தனது பென்சில்களை தினமும் திரு டு வதா கவும், சில சமயங்களில் பணத்தையும் திரு டு வதா கவும் கூறினார் . அவர் தனது நண்பரை கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார், 

அங்கு கான்ஸ்டபிளிடம் தனது பென்சில்கள் எவ்வாறு காணவில்லை என்பதை விளக்கி கூறினார். இதுபோன்ற வழக்கத்திற்கு மாறான புகார்களைப் பெற போலீஸ் அதிகாரிகள் சிரித்தனர். அந்த காவல் அதிகாரிகள் இருவருக்கும் இடையே சமரசம் செய்து.

அவர்களை நன்றாகப் படிக்கச் சொன்னார்கள், தண்ணீர் குடிப்பதற்காக மாணவர்கள் அடிக்கடி காவல் நிலையத்திற்குச் செல்லும் பொது இந்த புகார் செய்துள்ளனர் என தெரிய வருகிறது. தற்போது இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ