ஒரு மாங்காவுக்கு இவளவு மௌஸா , இத வச்சி என்னவெல்லாம் செய்றங்கனு நீங்களே பாருங்க பிரமிச்சி போயிடுவீங்க .,

   

உணவு இருப்பிடம் என்பது ஒரு மனிதனுக்கு முக்கியமான ஒன்றாகவே இருகின்றது , இதில்லாமல் மனிதர்களால் உயிர் வாழ முடியாது என பல ஆய்வறிக்கைகள் கூறுகின்றன , அந்த உணவானது சாதாரனமாக வந்திடாது இதற்காக பெரிய அளவில் உழைக்க வேண்டும் ,

சாமானிய மக்கள் வேளைக்கு சென்றால் மட்டுமே அன்று சாப்பாடு சாப்பிட முடியும் , இதனால் அணைத்து நாட்களிலும் இவர்கள் கடின உழைப்பினை கொடுத்து வருகின்றனர் , பொதுவாக வெயில் காலங்களில் அறுவடையாகும் பழம் மாம்பழம் , இது முக்கனிகளில் ஒன்றாக இருகின்றது ,

இந்த பழத்தை உபயோகித்து ரசம் கூட செய்யலாம் என பெண் ஒருவர் செய்து காட்டியுள்ளார் , இதனை பலரும் விரும்பி சாப்பிடுவது உண்டு , இதனில் இப்படி ஒரு வித்யாசத்தை கண்டறிந்த சமையல் கலைஞரை கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும் , அவர் செய்த உணவை பாருங்க .,