ஒரு ரயிலில் இருந்து இறங்க எவ்வளோ போராட்டம்..!! இந்த பாட்டிக்கு ஏற்பட்ட அவலத்தை பாருங்க..!! மனதை உலுக்கிய காணொளி

உலகில் தினம் தினம் ஏதாவது வினோதங்களும் வித்தியாசங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம்.

   

பொதுவாக ரயிலில் பயணம் செய்வது எல்லோருக்கும் ரெம்ப பிடிக்கும். இலகுவாக மனிதன் பயணம் செய்வதற்காக தான் ரயில் கண்டு பிடிக்கப்பட்டது, தினமும் லட்சக்கணக்கான பயணிகள் தங்களது தேவைகளுக்காக ரயில்வே போக்குவரத்தை பயன்படுத்தி வருவது இன்றும் தொடர்கிறது.

இந்திய இரயில்வேயில் ஆண்டுக்கு 500 கோடி மக்கள் பயணிக்கின்றனர். கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் வரை ரயில் வழி பயணம் செய்வோர் இன்றும் இருக்கிறார்கள்

குறித்த இக்காணொளியில் ரயில் நிலையில் பிளாட்பாரம் இல்லாததால் ஒரு வயதான மூதாட்டி ஒருவர் இறங்க மிகவும் சிரம படுகிறார் குறித்த இக்காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பற்றி மேலும் தகவல் பெற கீழேயுள்ள காணொளியை பாருங்க