ஒரு ரூபாய் நாணயம் போதும் உங்க வாழ்க்கையை மாற்ற..! இந்த ராசிக்காரர்கள் மறக்காம இதை மட்டும் செய்யுங்க

இந்த புரட்டாசி மாதத்தில் அனைவரும் அசைவம் சாப்பிடாமல் பெருமாளை வழிபட்டு வருவார்கள் அதிலும் மாதம் முழுவதும் வரும் அணைத்து சனிக்கிழமை அன்று பெருமாளுக்கு படையல் வைத்து வழிபடுவார்கள்.

அதிலும் இன்று நடு சனிக்கிழமை கொஞ்சம் அற்புதமான நாள் வளர்பிறை மற்றும் தேபேரை இன்று 100 வருடங்களுக்கு பிறகு ஒன்றாக சென்று வந்துருக்கு அதை பற்றி தெரிந்து கொள்ள இந்த விடியோவை முழுமையாக பாருங்கள்.

   

02.10.2021 ஆனா இன்று தேய்பிறை ஏகதேசி வந்துள்ளது எதை போன்ற அற்புத நிகழ்வு 100 பிறகு வந்துள்ளது மகரம் மற்றும் தனுஷ் ராசி நேயர்கள் எப்படி வழிபட்டால் நாம் கேட்டது அனைத்தையும் பெருமாள் தருவார் இன்று கருத படுகிறது பச்சரிசி மாவுல விளக்கு செய்து வழிபட வேண்டும் மலை 6.15 இருந்து 6.45 அவளில் விளக்கு ஏற்றி ஒரு ருபாய் நாணயத்தை வைத்து வழிபட்டு விரதத்தை முடித்து கொள்ளலாம் மேலும் விபரங்களை தெரிந்து கொள்ள இந்த வீடியோ முழுவதையும் கவனமாக கேளுங்கள்.