போதும்டா சாமி சிரிக்க முடியல…!! ஒரு விளையாட்டு போட்டியை வைத்து இவளவு சிரிக்க வைக்க முடியுமா..? நீங்களே பாருங்க

சமீப காலங்களாக பல ஊர்களில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்ற வண்ணம் உல்ளது, மேலும் கிராம மக்களை உற்சாக படுத்தும் முறையில் இளைஞர்கள் சிலர் திருவிழா நாளில் பெண்களுக்கான இசை நாற்காலி போட்டியை நடத்தினர்,

   

இதில் இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பித்தனர் ,இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் விஞ்ஞான உலகத்தில் சிறுவர்களே தொலைபேசியில் மூழ்கி வீட்டை விட்டு வெளியில் வராத சூழ்நிலையானது ஏற்பட்டுள்ளது ,

தற்போது அந்த வீடியோ காட்சி ஆனது இணையத்தில் வெளியாகி உள்ளது. மேலும் பல நபர்களால் பார்க்கப்பட்டு வருகிறது. இதனை சிலர் சமூக வலைத்தளங்களில் நகைத்தும் பாரதியும் வருகின்றனர் இதனை பலரும் கண்டு ரசித்து வருகின்றனர் , இதோ அந்த வீடியோ நீங்களே பாருங்க…