
நமது உலகில் நாளுக்கு நாள் எதாவது ஒரு புதிய வித்தியாசமா கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து கொண்டே தான் இருகின்றது ,இதில் பல விஞ்ஞானிகளும் ,உழைப்பாளிகளின் உழைப்பில் இந்த கண்டுபிடிப்புகளானது தயாராகி கொண்டு வருகின்றது ,இது போன்ற தொழில் நுட்பங்கள் வெளிநாடுகளில் அமலுக்கு வந்துள்ளது ,
நாம் அவரசத்திற்காக வானூர்தி மூலம் எந்த ஒரு இடையூறு இல்லாமல் விண்ணில் பறந்து கொண்டே அழகை ரசித்து கொண்டு ,சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக இந்த வகையிலான ஹெரிகாப்டெரை வடிவமைத்துள்ளனர் ,ஆனால் இந்த தொழில் நுட்பமானது மலை அதிகம் உள்ள இடங்களில் பயணம் செய்வது ஆபத்தானது ஆதலால்,
இதனை அதிகம் யாரும் பெற்று கொள்வது கிடையாது அதுமட்டுமின்றி இந்த போன்ற வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குவது நாம் கண்டிருப்போம் ,ஆதலால் இதன் மீது அத அளவிற்கு யாரும் இதனை பயன்படுத்துவது கிடையாது ,ஆதலால் இந்த ஹெலிகாப்டரானது விமானம் மூலம் செல்ல கூடிய இடத்திற்கு கொண்டு செல்ல படுகின்றது .,