ஒரே வீடியோவில் ஒட்டுமொத்த தமிழ் இளைஞர்களின் மனதை கொ ள்ளை கொண்ட அழகிய பெண் .,

   

பண்டைய கலாச்சாரமான மேல இசைக்கு மயங்காதவர்கள் இவுலகில் எவருமே இருக்க முடியாது ,காரணம் அதில் இருந்து வரும் இசையானது திகைத்து போக வைக்கும் ,முன்பெல்லாம் இதனை அணைத்து சுப காரியங்களுக்கு பயன்படுத்தி வந்தனர் ,

இப்பொழுது இந்த மேளத்தை வாசித்து அங்கிருந்த அனைவரையும் குதூகலமடைய செய்துள்ளார்கள் ,வியக்கவைக்கும் வகையில் இசை அமைத்து வியப்பில் ஆழ்த்திய இசை குழு ,இதனை பற்றி பேச வேண்டும் என்றல் இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு ,

நாம் எவ்வளவு துயரத்தில் இருந்தாலும் இந்த இசை நம்மை அனைத்தையும் மறக்க வைத்து உற்சாகத்தை ஊட்டும்,இவர்கள் இப்பொழுதெல்லாம் கல்லூரி ஆண்டு விழாக்களுக்கு சென்று இசை மழையில் நினைத்து வருகின்றனர் , இதோ அதில் ஒரு சில பதிவுகள் உங்களுக்காக .,