ஒவ்வொரு பெண்களின் கவனத்திற்கு …! நீங்க கவனிக்காம இப்படி ஒரு தவற செஞ்சிடாதிங்க..!

ரகசிய கேமராக்கள், இருக்கின்ற இடமே தெரியாமல் ஒரு சிறிய கேமரா தான் ரகசிய கேமரா, இது போன்ற ரகசிய கேமராக்கள் பொதுவாக பெண்கள் தங்கும் விடுதிகள், கழிப்பறைகள் குளியல் அறைகள், துணி கடை உடை மாற்றும் செய்யும் அறைகள் உள்ளிட்ட இடங்களில் இருக்கலாம்.

   

இதை எப்படி கண்டுபிடிப்பது என காவல்துறை சார்பில் சில அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. ரகசிய கேமரா, பெரும்பாலும் அறை கதவுகள், விளக்குகள், உடை மாட்டும் ஹேங்கர், பிளவர் பாட் என நாம் கவினிக்காத இடங்களில் அமைய பெற்றுருக்கலாம்.

அவற்றை சுலபமான வழியின் மூலம் கண்டறியலாம். வெளியே விடுதிகளில் நீங்கள் தங்கினால், அறையின் விளக்கை அணைக்க வேண்டும். கேமராவில் உள்ள சிறிய LED விளக்கு ஒளிரும், இருட்டில் அது இருக்கும் இடத்தை நாம் எளிதாக கண்டறியலாம்.

குறித்த இக்காணொளியில் உடை மாற்றும் அறையின் இருக்கும் ஒரு ரகசிய கேமராவை பெண் ஒருவர் கவனிக்கிறார். அது எப்படி இருக்கும் எப்படி கண்டறிவது என்பதை பற்றி இக்காணொளியில் paarpom