ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி…உதவி செய்ய வருபவர்கள் அனைவரும் நல்லவர் அல்ல…

உலகிலேயே பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடு வரிசையில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. அதுவும் மக்கள் வாழ மிக மோசமான நாடுகளான சிரியா, ஆப்கான், சோமாலியா போன்ற எல்லாம் பின்னுக்கு தள்ளி இந்தியா முன்னிலையில் இருப்பது வேதனைக்குரியது. காலம் காலமாக பெண்கள் ஒடுக்கப்பட்டும் நிலை தான் இந்தியாவில் உள்ளது.

   

சமீப காலமாக தான் இவை அனைத்தும் மாறி வருகின்றன. சமூக வலைத்தளங்கள், மகளிர் காவல் நிலையங்கள், பெண்களுக்கான படிப்பறிவு ஆகிய காரணங்களால் சற்று நிலை மாறி வருகிறது.

தற்போது பெண்கள் தங்கள் நேரும் பிரச்சனைகளை வெளியே சொல்ல அதிகமாக முன்வருகின்றனர். ஆனாலும்  பெண்களுக்கு எதிரான சம்பவங்கள்  குறைந்ததா என்பது ஒரு கேள்வி குறியாகவே உள்ளது.

வெளியே செல்லும் பெண்கள் எப்போது விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என்பதை குறித்த காணொளி உணர்த்துகிறது. தற்போது இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ