அடேங்கப்பா.. ஓடும் ரயிலை நிறத்தாமலே இந்த பெண் என்ன செய்றாங்கனு பாருங்க..

தற்போது உள்ள காலங்களில் பெண்கள் அனைத்திலும் பங்கு வகித்து வருகின்றனர் , இதற்காக தமிழக அரசும் தற்போது முன்னுரிமையானது கொடுத்து வருகின்றது ,இதனால் இவர்கள் பெரிய அளவில் சாதித்து வருகின்றனர் ,ஆண்களுக்கு நிகராக அணைத்து துறைகளிலும் இவர்கள் சாதித்து வருகின்றனர் ,

   

அந்த வகையில் அணைத்து துறைகளிலும் இவர்கள் பணிபுரிந்து வருவதை நாம் பார்த்து கொண்டுள்ளோம் , இவற்றுள் ரயில்களை இயக்குவதும் ,விமானங்களை இயக்குவதும் என சாதனைகளை படைத்தது வரும் பெண்கள் ,முன்னொருகாலத்தில் வீட்டை விட்டு வெளியில் வருவதற்கே மிகவும் தயக்கம் அடைவார்கள் ,

ஆனால் தற்போதுள்ள பரிணாம வளர்ச்சியை பார்த்தால் மிகவும் ஆச்சரியமாகவே இருந்து வருகின்றது ,சில நாட்களுக்கு முன்னர் பெண் ஒருவர் ஓடும் ரயிலுக்கு முன்பு நின்று அதனை ஓட்டி வந்தவரிடம் ரசீது ஒன்றை கொடுத்த காணொளியானது இணையத்தில் வெளியாகி அணைத்து வாகன ஓட்டிகளையும் ஆச்சர்யம் அடையவைத்துள்ளது ,இதோ அந்த காணொளி உங்களின் பார்வைக்காக .,