ஓபன் ஷர்ட்டில் போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை ரஷ்மிகா… தீயை பரவும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

நடிகை ராஷ்மிகா மந்தனா. ( Rashmika Mandanna )கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் தான் இவர். கன்னட திரைப்படத்தில் மூலமாக தனது நடிப்பின் பயணத்தை துவங்கினார் இவர். இதனை தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கியா நடிகை ராஷ்மிகா அங்கு ஒரு மார்க்கெட்டை பிடித்தார், என்று தான் சொல்ல வேண்டும்.

   

கீதா கோவிந்தம், புஷ்பா போன்ற படங்களில் நடித்து, தெலுகு சினிமா வட்டாரத்தில் முன்னணி நடிகையாகவும் மாறினார் நடிகை ராஷ்மிகா அவர்கள். ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தாலும் இவர் தென்னிந்தியா சினிமா பிரியர்களின் கனவு கன்னியாக மாறிவிட்டார் அல்லது வளர்ந்துவிட்டார் என்று சொல்லலாம்.

தமிழில் நடிகர் கார்த்தியின் “சுல்தான்” படத்தில் இவர் நடித்திருந்ததும், நடிகர் விஜய் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள “வாரிசு” படத்திலும் இவர் நடித்துள்ளார். அவ்வப்போது கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் நடிகை ராஷ்மிகா, தற்போது இவரின் புதிய புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.