ஓவர் டைட் உடையில் ‘பீஸ்ட்’ பட நடிகை பூஜா.. இணையத்தில் வைரலாகும் ஹாட் கிளிக்ஸ் உள்ளே..!

நடிகை பூஜா ஹெக்டே, தமிழில் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் மற்றும் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான “முகமூடி” படத்தில் நடித்திருந்தார் இவர். மேலும், இந்த படத்திற்கு பிறகு பல வருடங்கள் தமிழ் திரைப்படங்களில் இவரை பார்க்க முடியவில்லை,என்று தான் சொல்ல வேண்டும்.

   

இந்நிலையில் தான் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் “பீஸ்ட்: படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இயக்குனர் நெல்சன் இயக்கிய டாகடர் திரைப்படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது என்று சொல்ல்லாம்.

மேலும், நடிகை பூஜா ஹெக்டே அடிக்கடி தனது க வ ர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது டைட்டான ஜிம் உடையில் இருக்கும் இவருடைய புகைப்படங்கள் சில சோசியே மீடியாக்களில் வெளியாகி வைரலாகி உள்ளன. இதோ அந்த ஹாட் போட்டோஸ்…