ஓவியம் வரையும் யானையா.?? பார்ப்போரை ஆச்சிரிய படவைக்கிறது.!! இணையத்தில் வைரல் ஆகிவரும் வீடியோ.

சிலபேருக்கு செல்லப்பிராணி வளர்ப்பதில் ஆர்வம் அதிகம், வழக்கமாய் நாய் பூனை போன்றவற்றை வளர்ப்பார்கள் வெளி நாடுகளில் சிலபேர் கொஞ்சம் வித்யாசமாக ஆ ப த்தான வி ல ங்குகளையும் வளர்த்து வருகின்றனர்.

யானை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி விலங்காகும். இது நிலத்தில் வாழும் விலங்குகளில் மிகப் பெரியதாகும் 70 ஆண்டுகள் வரை வாழும், மனிதர்க்கு அதுத்தபடியாக இந்த உயிரினம் தான் அதிக நாட்கள் வாழக்கூடியவை. இவற்றை இந்தியாவில் கடவுளாக கருத படுகிறார்கள் அதிலும் கேரளா மாநிலம் யானைக்கு பெயர்போனது அவர் அவர் வீட்டிலேயே கூட யானையை வளர்ப்பார்கள்.

அதை போல இந்த வீடியோவில் வருபவர் யானையை வளர்க்கிறார் அதற்கு ஓவியம் கற்று கொடுத்து அந்த யானை அருமையா தன் தும்பிக்கையை பயன்படுத்தி ஒரு யானை புகைப்படத்தை விரைகிறது வழக்கமாக திரைப்படங்களில் யானை நடிப்பதை கண்டிருக்கிறோம் ஒரு படி மேல போய் ஓவியம் வரைய கற்று தருகிறார்கள் அந்த யானைக்கு சொந்தக்காரர் அந்த காணொளியை நீங்களும் பாருங்கள்.