
தற்போது உள்ள காலங்களில்.எந்த ஒரு விசேஷங்கள் ,திருவிழாக்கள் வந்தாலும் நடனம் ஆடுவதை வழக்கமாக வைத்துள்ளனர் நமது நாடு மக்கள் சுப காரியங்களுக்கும் ,துன்பமான நிகழ்விற்கு இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் ,இதன் மூலம் பலர் பிரபலம் அடைந்து சினிமாவிலும் ஜொலித்து வருகின்றனர் ,
முன்பிருந்த மக்கள் ஒரு சமூர்த்தியதை கடைபிடித்து வந்தனர் ஆனால் தற்போது உள்ள மக்கள் அதனை மறந்து வருகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும் அதற்கு உவமையை அவ்வப்போது பல்வேறு நிகழ்வுகளானது நிகழ்ந்து கொண்டே தான் வருகின்றது ,அதில் ஒரு எடுத்துக்காட்டு தான் இந்த பதிவு ,
சில நாட்களுக்கு முன் கிராமத்தில் ஒரு பொது இடத்தில் திருவிழாவிற்காக பெண்கள் ,ஆண்கள் என பாகுபாடின்றி நடனம் ஆடி அங்கிருந்தவர்களை உற்சாகப்படுத்தினார் ,இதனை அங்கிருந்த பார்வையாளர்களில் ஒருவர் இதனை படமெடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார் ,அத காணொளி தற்போது அதிகமான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு வருகின்றது .,