ஓஹ் .. இதை இப்படி தான் செய்கிறார்களா ..? இதுவரை யாருக்காவது இந்த விஷயம் தெரியுமா ..?

முன்பிருந்த மக்கள் காலில் எந்த ஒரு காலணிகளும் இல்லாமலே பயணம் செய்தனர் , அப்பொழுது இருந்த மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களை பார்த்தால் அவ்வளவு தான் போல , தற்போது உள்ள மனிதர்கள் அவர்களின் வசதிக்கேற்ப புது புது தொழில் நுட்பங்களையும் ,

   

அத்தியாவசங்களையும் பெற்றுவருகின்றனர் ,அந்த வகையில் கல்யாண நிகழ்விற்கு உபயோகிக்கும் விலை உயர்ந்த ஆவணங்களையும் , காலணிகளையும் வாங்குகின்றனர் , இந்த விலைக்கு சாமானிய மனிதன் அவன் வாழ்நாளில் இந்த ஆசையை நிறைவேற்றி கொள்ளாமலே செல்கின்றது மனா வேதனை அளிக்கிறது ,

இவளவு பணம் கொடுத்து காலணிகளை வாங்க வேண்டுமா என்பது கேள்வி குறியாகவே உள்ளது ,இந்த பதிவில் எவ்வாறெல்லாம் செய்து காண்பிக்கிறார் என்று பார்த்தால் பிரமிச்சி போயிடுவீங்க , ஒரு இளைஞர் எப்படி இந்த விலையுயர்ந்த காலனியை செய்கிறார் என்று நீங்களே பாருங்க .,