ஓஹ் .. இந்த நூடுல்ஸ் எல்லாம் இப்படி தான் செய்றங்களா ..? இதுல இவ்ளோ வேலை இருக்க..? நீங்களே பாருங்க

சிறியவர்கள் முதல் இளைஞர்கள் வரையில் அதிகம் ஆர்வத்தோடு உண்டு வரும் உணவு நூடுல்ஸ் ,இதில் ஒரு வகை உணவு தான் இது ,இந்த உணவினை பலரும் ரசித்தும் ருசித்து வருகின்றனர் ,இந்த உணவானது தாய்வானின் பாரம்பரிய உணவாகும்.

   

இதனை தற்போது தமிழர்கள் பலரும் தேடி உண்டு வருகின்றனர் ஆனால் இதில் எவ்வளவு தீய குணங்கள் உள்ளது நமது யாருக்காவது தெரியுமா,இதனை தொழிற்சாலைகளில் சித்து தான் பார்த்திருப்போம் அனால் கைகளால் எப்படி செய்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா ..?

இதில் தன்மைகளை அறிந்தவர் சிலர் மட்டுமே உள்ளனர் ,அதனை செய்யும் செய்முறைகளை ஒருவர் வெளியிட்டுள்ளார் ,அதில் ஆரம்பம் முதல் முடியும் வரை எவ்வாறெல்லாம் உற்பத்தி செய்வது என்று இந்த தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளது ,இதோ அதின் செய்முறைகள் உங்களுக்காக .,