ஓஹ் .. பெண்களின் அழகிய தலை முடிகளுக்கு இது தான் காரணமா ,ஆச்சர்யமா இருக்கே .,

நமது முகத்திற்கு அழகு சேர்ப்பது என்பதில் தலை முடிக்கு ஒரு பெரிய பங்கு உண்டு ,அதில் தற்போது உள்ள இளைஞர்கள் விதவிதமாக அவர்களின் தலை முடிகளை திருத்துகின்றனர் ,இதனால் பலர் வீட்டில் திட்டு வாங்குவதும் உண்டு ,அதுமட்டும் இல்லாமல் சமீப காலமாக அதில் கலர் அடித்தும் வருகின்றனர் ,அதில் ஒரு சிலர் பெண்களுக்கு ஈடாக அதிக அளவில் தலைமுடியை வளர்த்து வருகின்றனர் ,

   

இதனை இவர்கள் மிகுந்த ஆர்வத்தோடு செய்து வருகின்றனர் ,இதனால் சிகை அலங்காரம் செய்பவர்களுக்கு பெரிய அளவிலான லாபம் பெற்று வருகின்றனர் ,பொது இடங்களில் எங்கு சென்றாலும் அவர்களின் கவனத்தை ஈர்க்கவே இது போன்ற சிகை அலங்காரம் செய்கின்றனர் என்று சிலர் சொல்லி நாம் கேட்டிருப்போம் ,

ஆனால் பெண்களும் ஆண்களை போலவே வித விதமாக ஹேர்கட் செய்து வருகின்றனர் ,ஆனால் அனைவரும் இது போல் செய்வது கிடையாது சில நாட்களுக்கு முன்பு தலை முடியை பெண் எப்படி சீரமைத்தார் என்று நீங்களே பாருங்க ,இவளோ பெரிய தலை முடி இருக்கவங்க ,இப்படி தான் செய்வார்களா .,