
நம்மில் பலருக்கு செல்லப்பிராணி வளர்ப்பு என்றாலே ஒரு தனி பிரியம். பெரும்பாலான நபர்கள் நாய்களை மற்றும் பூனைகளை தான் செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். அதேபோன்று ஒரு சில விலங்குகள் பாசத்தில் மனிதர்களுக்கு இணையானது தான்.
என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் கேரளா மாநிலத்தில் யானைகளை அதிகமானோர் வளர்த்து வருகின்றனர், என்பது நமக்கு நன்கு தெரியும். இந்நிலையில் கேரள மாநிலத்தில் லாரி மூலம் மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லப்பட்ட யானை எப்படி தரையில் இறங்கியது தெரியுமா ,
அந்த லாரியில் இருந்து கீழே இறங்குவதற்கு அச்சப்பட்டது ,நீண்ட நேரங்களுக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தரையில் இறங்கியது இந்த பதிவை அங்கிருந்த நபர் ஒருவர் படமெடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார் ,அதனை நீங்களும் பார்த்து மகிழ வேண்டும் என்பதே எங்களின் குறிக்கோளாகும் .,…