ஓஹ் .. வீட்டுக்கு தேவைப்படும் இந்த பல்புகள் அனைத்தையும் இப்படி தான் தயாரிக்கிறாங்களா ..? அதனை செய்ய கூடிய வழிமுறைகளை நீங்களே பாருங்க .,

   

நாளுக்கு நாள் நமது நாடும் நாட்டு மக்களும் விஞ்ஞானத்தில் வளர்ச்சி கண்டு வருகின்றனர் , இதனால் பல்வேறு தொழிற்சாலைகள் உருவெடுக்கிறது இந்த தொழிற்சாலைகள் உருவெடுத்தலால் ஏழை மக்களுக்கு வேலை இல்லாமை என்பது இல்லாமலே போய்விடுகின்றது ,

இதனை ஏன் அரசு தொழில்களாகவும் , மற்ற முன்வரவில்லை என்று தெரியவில்லை தனியார் முகங்கள் மட்டுமே வளர்ந்து வருகின்றது அதும் வெளிநாடுகளில் இருந்து தஞ்சம் அடையும் ஆங்கிலேயர்கள் இங்கு அவர்களின் கொள்கைகளையும் ,

கோட்பாடுகளையும் மாற்றி அமைத்து வருகின்றனர் , அந்த வகையில் ஒரு வீடானது முழுமையடைய அதில் அடிக்கும் வர்ணங்களும் , ஒளிகளும் தான் அதனை முழுமையாக்கும் , அப்படிப்பட்ட இவ்வடிவிலான வெளிச்சம் தரக்கூடிய இந்த பல்புகளை எப்படி செய்றாங்கன்னு பாருங்க .,